உள்ளடக்கத்துக்குச் செல்

தோய்முக்கு

ஆள்கூறுகள்: 27°09′N 93°45′E / 27.150°N 93.750°E / 27.150; 93.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோய்முக்கு (Doimukh) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பபும் பரே மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். [1] இது மாவட்டத் தலைமையகமான யூபியாவின் தெற்கே 18 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் குறியீடு 791112 ஆகும். அருணாச்சலப் பிரதேசத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் (சூலை 2019 நிலவரப்படி) தன ஹாலி தாரா ஆவார். இது நிஷிமக்களின் பாரம்பரிய மற்றும் பழங்குடியினரின் இருப்பிடமாகும்.

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]
  • தபா சாகே (பிறப்பு 1993), நரம்புக்கலன் (கித்தார்) இசைக்கலைஞர்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doimukh location". Wikiedit Site. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோய்முக்கு&oldid=3390175" இலிருந்து மீள்விக்கப்பட்டது