ந. தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. தியாகராஜன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2021
முதலமைச்சர்மு.க. ஸ்டாலின்
முன்னையவர்எம். செல்வராசு
தொகுதிமுசிறி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகாடுவெட்டி, தொட்டியம், திருச்சி, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்தி. இந்திராணி
பிள்ளைகள்
  • அகத்தீஸ்வரன்
  • சாதனா
  • கீா்த்தனா
பெற்றோர்
  • நடேசன் (தந்தை)
வேலை
  • அரசியல்வாதி
  • விவசாயம்

ந. தியாகராஜன் (N. Thiyagarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டம் காடுவெட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். இவர் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை வரலாறு பயின்று பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான தியாகராஜன் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "N. Thiyagarajan(DMK):Constituency- MUSIRI(TIRUCHIRAPPALLI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._தியாகராஜன்&oldid=3303078" இலிருந்து மீள்விக்கப்பட்டது