தொலைபேசி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு தொலைபேசி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | சீனா | 91,759 |
2 | ஐக்கிய அமெரிக்கா | 13,479 |
3 | சீனக் குடியரசு | 10,623 |
4 | தென் கொரியா | 10,417 |
5 | மெக்சிக்கோ | 10,105 |
6 | மலேசியா | 8,146 |
7 | நெதர்லாந்து | 6,859 |
8 | ஆங்காங் | 6,632 |
9 | சுவீடன் | 6,183 |
10 | செருமனி | 6,034 |
11 | சப்பான் | 4,987 |
12 | ஐக்கிய இராச்சியம் | 3,740 |
13 | பிரான்சு | 3,519 |
14 | சிங்கப்பூர் | 3,327 |
15 | தாய்லாந்து | 2,707 |
16 | செக் குடியரசு | 2,339 |
17 | எசுத்தோனியா | 1,980 |
18 | வியட்நாம் | 1,498 |
19 | போலந்து | 1,430 |
20 | அங்கேரி | 1,403 |