தொலைபேசி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு தொலைபேசி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  சீனா 91,759
2  ஐக்கிய அமெரிக்கா 13,479
3  சீனக் குடியரசு 10,623
4  தென் கொரியா 10,417
5  மெக்சிக்கோ 10,105
6  மலேசியா 8,146
7  நெதர்லாந்து 6,859
8  ஆங்காங் 6,632
9  சுவீடன் 6,183
10  செருமனி 6,034
11  சப்பான் 4,987
12  ஐக்கிய இராச்சியம் 3,740
13  பிரான்சு 3,519
14  சிங்கப்பூர் 3,327
15  தாய்லாந்து 2,707
16  செக் குடியரசு 2,339
17  எசுத்தோனியா 1,980
18  வியட்நாம் 1,498
19  போலந்து 1,430
20  அங்கேரி 1,403

உசாத்துணை[தொகு]