தேராதூன் விரைவுவண்டி
Appearance
தேராதூன் விரைவுவண்டி Dehradun Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நடத்துனர்(கள்) | மேற்கு ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | பாந்திரா முனையம் | ||
இடைநிறுத்தங்கள் | 96 (19019 தேராதூன் விரைவுவண்டிக்கு), 89 (19020 தேராதூன் விரைவுவண்டிக்கு) | ||
முடிவு | தேராதூன் | ||
ஓடும் தூரம் | 1,682 km (1,045 mi) | ||
சராசரி பயண நேரம் | 41 மணி 30 நிமிடங்கள் (19019 தேராதூன் வண்டிக்கு), 41 மணி 45 நிமிடங்கள் (19020 தேராதூன் விரைவுவண்டிக்கு) | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 19019 / 19020 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை, பொதுப் பெடிகள் | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | இந்திய இரயில்வேயின் பெட்டிகள் | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 110 km/h (68 mph) (அதிகபட்சம்) 40.41 km/h (25 mph) (சராசரி) | ||
|
தேராதூன் விரைவுவண்டி, பாந்திரா முனையத்திலிருந்து தேராதூனுக்கு சென்றும் திரும்பும் விரைவுவண்டியாகும். இது இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வழித்தடம்
[தொகு]நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கி.மீ) |
நாள் | தொலைவு (கி.மீ) | நாள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | ||||||
BDTS | பாந்திரா முனையம் | - | 00:05 | 0 | 1 | 04:20 | - | 1682 | 3 |
PLG | பால்கர் | 01:35 | 01:37 | 75 | 1 | 02:02 | 02:06 | 1616 | 3 |
ST | சூரத் | 04:40 | 04:45 | 252 | 1 | 22:30 | 22:38 | 1430 | 2 |
BRC | வடோதரா சந்திப்பு | 06:40 | 06:50 | 381 | 1 | 19:55 | 20:05 | 1301 | 2 |
RTM | ரத்லாம் சந்திப்பு | 12:20 | 12:40 | 642 | 1 | 14:15 | 14:35 | 1040 | 2 |
KOTA | கோட்டா சந்திப்பு | 19:00 | 19:30 | 909 | 1 | 07:30 | 07:50 | 773 | 2 |
GGC | கங்காபூர் நகரம் | 22:40 | 22:45 | 1081 | 1 | 04:20 | 04:25 | 601 | 2 |
NZM | ஹசரத் நிசாமுதீன் | 05:25 | 05:50 | 1366 | 2 | 21:15 | 21:55 | 316 | 1 |
MTC | மீரட் சந்திப்பு | 07:25 | 08:30 | 1436 | 2 | 18:35 | 19:20 | 246 | 1 |
DBD | தேவ்பந்து | 11:06 | 11:08 | 1517 | 2 | 16:48 | 16:50 | 165 | 1 |
SRE | சகாரன்பூர் சந்திப்பு | 12:10 | 12:45 | 1550 | 2 | 15:35 | 16:05 | 132 | 1 |
LAK | லக்சர் சந்திப்பு | 13:45 | 14:10 | 1603 | 2 | 14:00 | 14:25 | 79 | 1 |
HW | ஹரித்வார் சந்திப்பு | 14:50 | 15:15 | 1630 | 2 | 12:15 | 12:45 | 52 | 1 |
DDN | தேராதூன் | 17:35 | - | 1682 | 2 | - | 10:35 | 0 | 1 |
சான்றுகள்
[தொகு]- ↑ "Dehradun Express - 19019". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.
- ↑ "Dehradun Express - 19020". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.