தேசிய பார்வர்டு பிளாக்கு
Appearance
தேசிய பார்வர்டு பிளாக்கு (Desiya Forward Bloc) என்பதுஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். பி. டி. அரசகுமார் இக்கட்சியின் நிறுவனர் தலைவராகவும், எஸ். ஆர். தேவர் இதன் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்தனர்.[1][2][3][4][5] இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது.[6] பி. டி. குமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பின்னர் திமுகாவில் சேர்ந்தார்.[7]
2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி நான்கு வேட்பாளர்களை நிறுத்தி 17,474 வாக்குகளைப் பெற்றது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Business Standard. HC stays police show cause notice to DFB leader
- ↑ Webindia123. DFB party President detained under Goondas act பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Webindia123. Forward Bloc Prex booked under Goondas Act பரணிடப்பட்டது 2022-07-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Case registered against AIFB leader". The Hindu. 14 March 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/case-registered-against-aifb-leader/article5783323.ece. பார்த்த நாள்: 4 August 2020.
- ↑ Times of India. Caste outfits meet Madurai collector, support Ramadoss
- ↑ Election Commission of India. List of Political Parties and Election Symbols main Notification Dated 10.03.2014
- ↑ thiraviaraj.rm. "திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்... அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்..!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
- ↑ Election Commission of India. Partywise performance and List of Party participated