தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகம்
Other name | தேசிய சட்டப் பள்ளி, பெங்களுர் |
---|---|
குறிக்கோளுரை | Dharmo Rakshati Rakshitah (தர்மதை காத்தால் தர்மம் நம்மை காக்கும்) |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | தர்மதை காத்தால் தர்மம் நம்மை காக்கும் |
வகை | தேசிய சட்டப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1986 |
நிறுவுனர் | என். ஆர். மாதவ மேனன் |
சார்பு | இந்திய வழக்குரைஞர் கழகம் |
நிதிநிலை | ரூபாய் 38 கோடி[1] |
வேந்தர் | இந்தியத் தலைமை நீதிபதி (அலுவல் அடிப்படையில்)[i] |
துணை வேந்தர் | சுதிர் கிருஷ்ணசாமி |
துறைத்தலைவர் | மிருணாள் சதிஷ் |
பதிவாளர் | நிகம் நுக்கேஹள்ளி |
கல்வி பணியாளர் | 93 (56 நிரந்தரம், 34 வருகை புரிபவர்கள், 3 உதவிபுரிபவர்கள்) |
நிருவாகப் பணியாளர் | 16 |
மாணவர்கள் | 935 |
அமைவிடம் | தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகம், ஞானபாரதி முதன்மைச் சாலை, ஆசிரியர்கள் குடியிருப்பு, நகர்பவி, பெஙகளூர் , நகர்பவி, பெங்களூர் , , 560072 , |
வளாகம் | நகரபுறம் |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | www |
|
தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகம் (National Law School of India University (NLSIU), (சுருக்கமாக:National Law School (NLS)), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்துள்ளது.
சேர்க்கை
[தொகு]+2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை, பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test) மூலமும்; மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு CLAT-UG தேர்வு மூலம் இளநிலை சட்டப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.[2]
2020ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைக்கழகம் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு இளநில பட்டப் படிப்புகளுக்கும், ஈராண்டு முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் தனியாக தேசியச் சட்ட நுழைவுத் தேர்வுகள் National Law Aptitude Test (NLAT) நடத்தியது. பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.[3]
முதுநிலை சட்டப் படிப்புகள் Master of Laws (LL.M), மூன்றாண்டு சட்டப்படிப்புகள் மற்றும் சட்ட முனைவர் படிப்புகளுக்கான சேர்க்கை, பொது சட்ட நுழைவுத் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது.
படிப்பு | நுழைவுத் தேர்வு | இடங்கள் | குறிப்பு |
---|---|---|---|
ஒருங்கிணைந்த இளநில சட்டப் படிப்பு - பி. ஏ / எல். எல். பி | பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test-UG) | 240[a] | The test is being held since 2008 before which each NLU held its own test |
முதுநிலை சடடப் படிப்பு LL.M. | CLAT-PG | 100 | |
மூன்றாண்டு சட்டப் படிப்பு (LL.B) | NLSAT-LLB | 120 | NLSIU is the only NLU offering such programme |
முதுநிலை சட்டப் படிப்பு | NLSAT-MPP | 100 | |
முனைவர் (சட்டம்) | NLSAT-Ph.D | 4 | |
முனைவர் | 4 |
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ The intake is expected to be 300 for the session of 2024-29
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Financial statement for FY 2021-22
- ↑ "CLAT 2023 Seat Allotment: Seat Matrix, Cut Off, Admission". College Dunia. https://collegedunia.com/exams/clat/seat-allotment. "There are 2644 seats for UG Program,914 seats for PG Program"
- ↑ "NLSIU Bangalore will not accept CLAT, to conduct own test for 2020-21, apply now". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.