துணிவே தோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணிவே தோழன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
த மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைராஜேஷ்
நடிப்புசிவகுமார்
சத்யகலா
வெளியீடுதிசம்பர் 5, 1980
நீளம்3676 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணிவே தோழன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சத்யகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிவே_தோழன்&oldid=3173074" இலிருந்து மீள்விக்கப்பட்டது