தில்லி பெண்கள் துடுப்பாட்ட அணி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | பபிதா நேகி |
அணித் தகவல் | |
உருவாக்கம் | தெரியவில்லைமுதல் ஆட்டம்: 1974 |
உள்ளக அரங்கம் | அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புது தில்லி |
கொள்ளளவு | 55,000 |
வரலாறு | |
பெண்கள் மூத்தோர் ஒரு நாள் கோப்பை வெற்றிகள் | 1 |
பெண்கள் மூத்தோர் இருபது20 கோப்பை வெற்றிகள் | 1 |
அதிகாரபூர்வ இணையதளம்: | Delhi & District Cricket Association |
தில்லி பெண்கள் துடுப்பாட்ட அணி (Delhi women's cricket team) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணி பெண்கள் மூத்தோர் ஒரு நாள் கோப்பை மற்றும் மகளிர் மூத்தோர் இருபது-20 போட்டியில் போட்டியிடுகிறது. இரண்டு கோப்பைகளையும் தலா ஒரு முறை வென்றுள்ளது.[1]
குறிப்பிடத்தக்க வீரர்கள்
[தொகு]தற்போதைய அணி
[தொகு]- லலிதா சர்மா
- லதிகா குமாரி
- ஆர்த்தி தாமா
- நிருப்மா தன்வார்
- சோனி ஆருசி
- கமல் பாப்யா
- சோனி யாதவ்
- பபிதா நேகி (அத)
- பிரியா புனியா
- சில்பா குப்தா
- சுவேதா செக்ராவத்
- வந்தனா சதுர்வேதி
- நேகா சில்லர்
- மந்தீப் கவுர்
- சோனியா லோஹியா
கௌரவங்கள்
[தொகு]- பெண்கள் மூத்தோர் ஒரு நாள் கோப்பை :
- வெற்றியாளர்கள் (1): 2011–12
- இரண்டாமிடம் (2): 2009–10, 2017–18
- பெண்கள் மூத்தோர் இருபது20 கோப்பை :
- வெற்றியாளர்கள் (1): 2017–18
- இரண்டாமிடம் (1): 2009–10
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delhi Women". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.