திஞ்சான்
Appearance
திஞ்சான்
দিনজান Dinjan, Dinjaygaon | |
---|---|
பேரூராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | திப்ருகட் மாவட்டம் |
ஏற்றம் | 106 m (348 ft) |
மொழிகள் | |
• அலுவல் | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AS- |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
திஞ்சான், இந்திய மாநிலமான அசாமின் திப்ருகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தின்சுகியாவில் இருந்து சில கி.மீ பயணித்து இந்த ஊரை அடையலாம்.
அமைவிடம்
[தொகு]இதன் அமைவிடத்தை அறிய, 27°30′0″N 95°10′0″E / 27.50000°N 95.16667°E என்னும் புவிக்குறியீட்டையிட்டு பார்க்கலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]இந்தியாவின் 37வது தேசிய நெடுஞ்சாலையில் சென்று இந்த ஊரை அடையலாம். தின்சுகியாவில் உள்ள தொடருந்து நிலையத்தில் இறங்கி சில கி.மீ தொலைவுக்கு பயணித்தும் இவ்வூரை அடையலாம்.