உள்ளடக்கத்துக்குச் செல்

தாராசந்த் கேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராசந்த் கேடா

தாராசந்த் கேடா(பிறப்பு 14 ஜூலை 1951), பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் டிசம்பர் 2012 இல் மாண்ட்வி தொகுதியிலிருந்து குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 22 மே 2014 இல் நெசவுத் தொழில்கள், உப்புத் தொழில்கள் மற்றும் பசு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தாா்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anandiben keeps several portfolios with herself, outdoes Modi". India Today. 22 May 2014. http://m.indiatoday.in/story/anandiben-patel-keeps-several-portfolios-with-herself-outdoes-narendra-modi/1/363120.html. பார்த்த நாள்: 19 October 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-18. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசந்த்_கேடா&oldid=3850678" இலிருந்து மீள்விக்கப்பட்டது