தாகியா காசெம்
Appearance
தாகியா காசெம் | |
---|---|
முதல் சீமாட்டி எகிப்து | |
In role சூன் 23, 1956 – செப்டம்பர் 28, 1970 | |
குடியரசுத் தலைவர் | ஜமால் அப்துல் நாசிர் |
முன்னையவர் | ஆயிஷா லபீப் |
பின்னவர் | ஜெஹான் சதாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கெய்ரோ, எகிப்து | மார்ச்சு 1, 1920
இறப்பு | மார்ச்சு 25, 1992 கெய்ரோ, எகிப்து | (அகவை 72)
தேசியம் | எகிப்தியர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
துணைவர்(கள்) | ஜமால் அப்துல் நாசிர் (தி. 1944; இற. 1970) |
பிள்ளைகள் | 5, காலித் அப்தெல் நாசர் |
தாகியா காசெம் (ஆங்கிலம்: Tahia Kazem; அரபு மொழி: تحية كاظم ; 1 மார்ச் 1920 [1] - 25 மார்ச் 1992) தாகியா அப்தெல் நாசர் என அழைக்கப்படும் இவர் 23 சூன் 1956 முதல் 28 செப்டம்பர் 1970[1] வரை எகிப்தின் முதல் பெண்மணியாக இருந்தார். இவர் 1944-ல் ஜனாதிபதி ஜமால் அப்துல் நாசிரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]காசெம் ஈரானிய தந்தை மற்றும் எகிப்திய தாய்க்கு எகிப்தில் மகளாகப் பிறந்தார்.[2][3][4] 1944-ல் திருமணத்திற்கு முன்பு நாசர் தனது தந்தையின் ஒப்புதலைப் பெற்றார்.[5]
மரியாதை
[தொகு]- பின்லாந்து
- (1967)[6]
- மலேசியா:
- (1965)[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Raafat, Samir (2007-03-14). "The changing role of the first ladies". Al-Ahram இம் மூலத்தில் இருந்து 2012-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120716215011/http://weekly.ahram.org.eg/2007/835/sc89.htm. பார்த்த நாள்: 2012-08-01.
- ↑ Sullivan, Earl L. (1986). Women in Egyptian Public Life. Syracuse University Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0815623540.
Her father was a successful tea merchant who had migrated from Iran when he was eighteen years old. Her mother was Egyptian, born in Tanta.
- ↑ Stephens, Robert Henry (1971). Nasser: A Political Biography. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0713901818.
Kazem was the son of a successful tea merchant of Iranian nationality and a friend of Nasser's uncle, Khalil Hussein.
- ↑ Lacouture, Jean (1973). Nasser: a biography by Jean Lacouture. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0394466255.
A few months later he was to meet a girl of Iranian origin, Tahia Kazem, through the interposition of Abdel Hakim Amer, a friend of her brother, a Cairene rug merchant." He would marry her.
- ↑ Raafat, Samir (March 2005). "Egypt's First Ladies: Women Whose Husbands Ruled The Realm".
- ↑ "Vierailu etusijalla Kairon lehdistössä" (in fi). Helsingin Sanomat: p. 13. 27 January 1967. https://nakoislehti.hs.fi/5579c839-3e22-47f3-b811-abf9bb8e64f9/13.
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1965" (PDF).