தபேத்தா சுசான் பாயாஜியன்
Appearance
தபேத்தா சுசான் பாயாஜியன் | |
---|---|
பிறப்பு | c. 1980 (அகவை 43–44) |
துறை |
|
கல்வி |
|
ஆய்வேடு | விண்மீன்களின் உருவளத்தல் (2009) |
ஆய்வு நெறியாளர் | அரோல்டு ஏ. மெக்கலிசுட்டர் |
அறியப்படுவது | KIC 8462852 இன் வியப்புமிகு ஒளி வளைவை ஆய்தல் |
இணையதளம் www |
தபேத்தா சுசான் பாயாஜியன் (Tabetha Suzanne Boyajian) (பிறப்பு: 1980) ஓர் அமெரிக்க வானியலாளரும், வானியற்பியலாளரும் ஆவார். இவருலூசியானா அரசு பல்கலைக்கழகப் புல உறுப்பினர் ஆவார். இவர் பேராசிரியர் டெப்ரா பிஷ்ஷர் பணிபுரிந்த யேல் பல்கலைக்கழகத்தில் 2012-16 ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்.[1] இவர் கட்புல, அகச்சிவப்புக் கதிர் சார்ந்த வான்கதிர்க் குறுக்கீட்டளவியல் வான்கதிர்நிரல் அளவியல், புறக்கோளியல், உயர்கோணப் பிரிதிற வானியல் ஆகிய புலங்களில் வல்லுனர். இவர் "Where's the Flux?" எனும் 2015 செப்டம்பர் மாத ஆய்வுக் கட்டுரையின் வழிநடத்து ஆசிரியர் ஆவார். இக்கட்டுரை KIC 8462852 இன் மிகவும் இயல்பிகந்த ஒளி வளைவுகளை ஆய்வு செய்தது;[2] the star is colloquially known as Tabby's Star in her honor.[3]
பின்னணி
[தொகு]தாபியின் விண்மீன்
[தொகு]வெளியீடுகள்
[தொகு]- von Braun, Kaspar; Boyajian, Tabetha (2017). Extrasolar Planets and Their Host Stars. Springer Briefs in Astronomy. Cham, Switzerland: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-61196-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exoplanets: Postdoctoral Associates & Fellows". Yale University. Archived from the original on July 1, 2016.
- ↑ Boyajian, T. S.; LaCourse, D. M.; Rappaport, S. A.; Fabrycky, D.; Fischer, D. A.; Gandolfi, D.; Kennedy, G. M.; Liu, M. C. et al. (September 15, 2015). "Planet Hunters X. KIC 8462852 - Where's the Flux?". Monthly Notices of the Royal Astronomical Society 457: 3988–4004. doi:10.1093/mnras/stw218. Bibcode: 2016MNRAS.457.3988B. Submitted to Monthly Notices of the Royal Astronomical Society.
- ↑ Newsome, John (16 October 2015). "Space anomaly gets extraterrestrial intelligence experts' attention". CNN. http://www.cnn.com/2015/10/15/world/extraterrestrial-intelligence-anomaly. பார்த்த நாள்: 16 October 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- "The most mysterious star in the universe". Tabetha Boyajian at TED 2016. Video and transcript.