தபேத்தா சுசான் பாயாஜியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபேத்தா சுசான் பாயாஜியன்
பிறப்புc. 1980 (அகவை 43–44)
துறை
  • புறக்கோள் வானியற்பியல்
  • உடுக்கண நோக்கீடுகள்
  • உயர்கோணப் பிரிதிற வானியல்
கல்வி
  • இளம் அறிவியல், 2003, சார்லெசுட்டன் கல்லூரி
  • மூதறிவியல், 2005, ஜார்ஜியா அரசு பல்கலைக்கழகம்
  • முனைவர் பட்டம், 2009, ஜார்ஜியா அரசு பல்கலைக்கழகம்
ஆய்வேடுவிண்மீன்களின் உருவளத்தல் (2009)
ஆய்வு நெறியாளர்அரோல்டு ஏ. மெக்கலிசுட்டர்
அறியப்படுவதுKIC 8462852 இன் வியப்புமிகு ஒளி வளைவை ஆய்தல்
இணையதளம்
www.astro.yale.edu/tabetha/Site/Welcome.html

தபேத்தா சுசான் பாயாஜியன் (Tabetha Suzanne Boyajian) (பிறப்பு: 1980) ஓர் அமெரிக்க வானியலாளரும், வானியற்பியலாளரும் ஆவார். இவருலூசியானா அரசு பல்கலைக்கழகப் புல உறுப்பினர் ஆவார். இவர் பேராசிரியர் டெப்ரா பிஷ்ஷர் பணிபுரிந்த யேல் பல்கலைக்கழகத்தில் 2012-16 ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்.[1] இவர் கட்புல, அகச்சிவப்புக் கதிர் சார்ந்த வான்கதிர்க் குறுக்கீட்டளவியல் வான்கதிர்நிரல் அளவியல், புறக்கோளியல், உயர்கோணப் பிரிதிற வானியல் ஆகிய புலங்களில் வல்லுனர். இவர் "Where's the Flux?" எனும் 2015 செப்டம்பர் மாத ஆய்வுக் கட்டுரையின் வழிநடத்து ஆசிரியர் ஆவார். இக்கட்டுரை KIC 8462852 இன் மிகவும் இயல்பிகந்த ஒளி வளைவுகளை ஆய்வு செய்தது;[2] the star is colloquially known as Tabby's Star in her honor.[3]

பின்னணி[தொகு]

தாபியின் விண்மீன்[தொகு]

வெளியீடுகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Exoplanets: Postdoctoral Associates & Fellows". Yale University. Archived from the original on July 1, 2016.
  2. Boyajian, T. S.; LaCourse, D. M.; Rappaport, S. A.; Fabrycky, D.; Fischer, D. A.; Gandolfi, D.; Kennedy, G. M.; Liu, M. C. et al. (September 15, 2015). "Planet Hunters X. KIC 8462852 - Where's the Flux?". Monthly Notices of the Royal Astronomical Society 457: 3988–4004. doi:10.1093/mnras/stw218. Bibcode: 2016MNRAS.457.3988B.  Submitted to Monthly Notices of the Royal Astronomical Society.
  3. Newsome, John (16 October 2015). "Space anomaly gets extraterrestrial intelligence experts' attention". CNN. http://www.cnn.com/2015/10/15/world/extraterrestrial-intelligence-anomaly. பார்த்த நாள்: 16 October 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]