தன்வி கண்ணா
தன்வி கண்ணா | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசம் | இந்தியா | ||||||||||||||||
பிறப்பு | 23 சூலை 1996 புது தில்லி, இந்தியா | ||||||||||||||||
உயரம் | 1.70 மீ | ||||||||||||||||
எடை | 57 கிகி | ||||||||||||||||
அதி கூடிய தரவரிசை | 69 (செப்டம்பர் 2023) | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தன்வி கண்ணா (Tanvi Khanna பிறப்பு:23 ஜூலை 1996) ஓர் இ்ந்தியச் சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார்.[1] இவர் செப்டம்பர் 2023 இல் இந்திய பெண்கள் சுவர்ப்பந்து தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்தியாவின் சிறந்த சுவர்ப்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2][3]
வாழ்க்கை
[தொகு]தன்வி 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார், மேலும் பெண்கள் அணி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4] 2019 மகளிர் ஆசிய தனிநபர் வாகையாளர்ப் போட்டியில் பங்கேற்றார் மற்றும் காலிறுதிக்கு முன்னேறினார்.[5] காலிறுதிப் போட்டியில் சக தேசிய சுவர்ப்பந்து வீரர்களில் ஒருவரான ஜோஷ்னா சின்னப்பாவிடம் தோல்வியடைந்தார்.
தன்வி கண்ணா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மகளிர் சுவர்ப்பந்து அணியிலும் இடம் பெற்றிருந்தார்.[6] செப்டம்பர் 2023 இல், தரவரிசையில் இந்தியாவின் முதன்மை சுவர்ப்பந்து வீராங்கனையானார், மேலும் உலகத் தரவரிசையில் 69 வது இடத்தைப் பிடித்தார். [7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tanvi Khanna - Professional Squash Association". psaworldtour.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ "Tanvi Khanna - Women's Squash". Columbia University Athletics (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ "Squash Info | PSA World Squash Rankings: Tanvi Khanna | Squash". www.squashinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ Scroll Staff. "Asian Individual Squash Championship: Tanvi Khanna sets up quarter-final clash with Joshna Chinappa". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ Sportstar, Team. "Asian squash: Joshna, Saurav storm into semifinals". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ "Velavan Senthilkumar, Akanksha Salunkhe clinch Jansher Khan Canberra Open squash titles" (in en). thebridge.in. 27 August 2023. https://thebridge.in/squash/velavan-senthilkumar-akanksha-salunkhe-clinch-jansher-khan-canberra-open-squash-titles-43588?infinitescroll=1.
- ↑ Keerthivasan, K. (6 September 2023). "Tanvi Khanna is India No. 1 in world squash rankings" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/tanvi-khanna-is-india-no-1-in-world-squash-rankings/article67277990.ece.
- ↑ "World Squash Rankings: Tanvi Khanna dethrones Joshna Chinappa to become the new India No. 1" (in en-us). sportskeeda.com. 7 September 2023. https://www.sportskeeda.com/squash/news-world-squash-rankings-tanvi-khanna-dethrones-joshna-chinappa-become-new-india-no-1.
- ↑ "Tanvi Khanna is India No. 1 in world squash rankings". inkl. 6 September 2023. https://www.inkl.com/news/tanvi-khanna-is-india-no-1-in-world-squash-rankings.