டீன் ஓகோர்மான்
Appearance
டீன் ஓ'கோர்மான் | |
---|---|
பிறப்பு | டீன் லான்ஸ் ஓ'கோர்மான் 1 திசம்பர் 1976 நியூசிலாந்து, நியூசிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
வலைத்தளம் | |
http://deanogorman.com/ |
டீன் ஓ'கோர்மான் (ஆங்கில மொழி: Dean O'Gorman) (பிறப்பு: 1 திசம்பர் 1976) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.