டீன் ஓகோர்மான்
தோற்றம்
டீன் ஓ'கோர்மான் | |
|---|---|
| பிறப்பு | டீன் லான்ஸ் ஓ'கோர்மான் 1 திசம்பர் 1976 நியூசிலாந்து, நியூசிலாந்து |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
| வலைத்தளம் | |
| http://deanogorman.com/ | |
டீன் ஓ'கோர்மான் (ஆங்கிலம்: Dean O'Gorman) (பிறப்பு: 1 திசம்பர் 1976) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.