டாருகஸ் இண்டிகா
Appearance
இண்டியன் பைரட் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Tarucus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/TarucusT. indica
|
இருசொற் பெயரீடு | |
Tarucus indica Evans, 1932 |
டாருகஸ் இண்டிகா (Tarucus indica), இண்டியன் பைரட் (Indian Pierrot), என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி ஆகும். இது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது.
விளக்கம்
[தொகு]இந்த பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவையாகவும், அவற்றில் கருப்பு நிறப் புள்ளிகள் கொண்டதாகவும் இருக்கும். இரண்டு செ.மீ. நீளம் கொண்ட இந்த வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் 25 மிமீ முதல் 29 மிமீ நாளத்துடன் காணப்படும்.
காணப்படும் இடங்கள்
[தொகு]இந்த வகை பட்டாம்பூச்சிகள் இந்தியாவில் மகாரட்டிரம், இராசத்தான் போன்ற பகுதிகளில் இருப்பது கண்டறியப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இவை தமிழகத்தின், சேலம், குரும்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள மலையடிவாரத்தில் கண்டறியப்பட்டன.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் கண்டுபிடிப்பு: ஒளி ஊடுருவும் இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி". செய்தி. இந்து தமிழ். 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
- Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
- Gaonkar, Harish (1996). Butterflies of the Western Ghats, India (including Sri Lanka) - A Biodiversity Assessment of a Threatened Mountain System. Bangalore, India: Centre for Ecological Sciences.
- Gay, Thomas (1992). Common Butterflies of India. Bombay, India: World Wide Fund for Nature-India by Oxford University Press. Gay, Thomas (1992). Common Butterflies of India. Bombay, India: World Wide Fund for Nature-India by Oxford University Press. Gay, Thomas (1992). Common Butterflies of India. Bombay, India: World Wide Fund for Nature-India by Oxford University Press.
- Haribal, Meena (1992). The Butterflies of Sikkim Himalaya and Their Natural History. Gangtok, Sikkim, India: Sikkim Nature Conservation Foundation.
- Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. Hyderabad, India: Universities Press. Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. Hyderabad, India: Universities Press. Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. Hyderabad, India: Universities Press.
- Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society.