டாருகஸ் இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tarucus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இண்டியன் பைரட்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Tarucus
இனம்:
இருசொற் பெயரீடு
Tarucus indica
Evans, 1932

டாருகஸ் இண்டிகா (Tarucus indica), இண்டியன் பைரட் (Indian Pierrot), என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி ஆகும். இது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது.

விளக்கம்[தொகு]

இந்த பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவையாகவும், அவற்றில் கருப்பு நிறப் புள்ளிகள் கொண்டதாகவும் இருக்கும். இரண்டு செ.மீ. நீளம் கொண்ட இந்த வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் 25 மிமீ முதல் 29 மிமீ நாளத்துடன் காணப்படும்.

காணப்படும் இடங்கள்[தொகு]

இந்த வகை பட்டாம்பூச்சிகள் இந்தியாவில் மகாரட்டிரம், இராசத்தான் போன்ற பகுதிகளில் இருப்பது கண்டறியப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இவை தமிழகத்தின், சேலம், குரும்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள மலையடிவாரத்தில் கண்டறியப்பட்டன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் கண்டுபிடிப்பு: ஒளி ஊடுருவும் இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி". செய்தி. இந்து தமிழ். 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாருகஸ்_இண்டிகா&oldid=3606930" இலிருந்து மீள்விக்கப்பட்டது