ஜெர்டன் மின்சிட்டு
Appearance
ஜெர்டன் மின்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேம்பிபாஜிடே
|
பேரினம்: | |
இனம்: | பெ. அல்பிப்ரான்சு
|
இருசொற் பெயரீடு | |
பெரிகுரோகாக்டசு அல்பிப்ரான்சு ஜெர்டன், 1862 |
ஜெர்டன் மின்சிட்டு (Jerdon's minivet) (பெரிக்ரோகோடசு அல்பிப்ரான்சு) என்பது மினிசிட்டு சிற்றினம் ஆகும். இது மியான்மரில், பெரும்பாலும் உலர்ந்த இலையுதிர் காடுகளில் காணப்படும். இது சில நேரங்களில் வெண்வயிற்று மினிசிட்டுடன் ஒத்த இனமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Pericrocotus albifrons". IUCN Red List of Threatened Species 2016: e.T103694114A104072663. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103694114A104072663.en. https://www.iucnredlist.org/species/103694114/104072663. பார்த்த நாள்: 18 November 2021.