உள்ளடக்கத்துக்குச் செல்

சோகன் சிங் தண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகன் சிங் தண்டல்
பஞ்சாப் அரசாங்க அமைச்சர்
சிறை
சுற்றுலா
கலாச்சார விவகாரம்
காப்பகம் மற்றும் அருங்காட்சியகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
தொகுதிசப்பேவால் சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
வேலைஅரசியல்வாதி

சோகன் சிங் தண்டல் (Sohan Singh Thandal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பஞ்சாப் மாநிலத்தில் ஓர் அரசாங்க அமைச்சராக பணிபுரிந்தார். [1] [2]

தொகுதி

[தொகு]

சோகன் சிங் தண்டல் பஞ்சாபின் சப்பேவால் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]

அரசியல் கட்சி

[தொகு]

தண்டல் சிரோமணி அகாலிதளம் கட்சியின் உறுப்பினராவார். .

சர்ச்சை

[தொகு]

குற்றவியல் முறைகேடு, ஊழல் மற்றும் வரம்பு மீறிய சொத்துக்கள் சேர்த்த வழக்கில் சோகன் சிங் தண்டல் தண்டிக்கப்பட்டார், [4] [5] ஆனால் பின்னர் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Punjab govt committed to promote arts and culture in state: Sohan Singh Thandal". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/city/ludhiana/Punjab-govt-committed-to-promote-arts-and-culture-in-state-Sohan-Singh-Thandal/articleshow/49986225.cms. பார்த்த நாள்: 23 July 2016. 
  2. "Two new Punjab ministers have controversial past". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  3. "Punjab 2012 Sohan Singh Thandal (Winner) CHABBEWAL". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  4. "Thandal gets 3 years in jail for assets beyond his means". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  5. "Day after conviction,Thandal steps down". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  6. "Assets case: HC acquits Thandal". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகன்_சிங்_தண்டல்&oldid=3819581" இலிருந்து மீள்விக்கப்பட்டது