சைலீன்
Appearance
சைலீன் (Xylene) என்பது (CH3)2C6H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடைய இரு ஆல்கைல் தொகுதிகள் பதிலியிடப்பட்ட அரோமேடிக் கரிமச் சேர்மமாகும். சைலால் அல்லது டைமெத்தில்பென்சீன் மூன்று விதமான மாற்றியங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வாரு மாற்றிய வடிவத்திலும் ஒரு பென்சீன் வளையத்துடன் இரண்டு ஆல்கைல் தொகுதிகள் வெவ்வேறு இடங்களில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. இவை நிறமற்றவை, மற்றும் தீப்பற்றக்கூடிய நீர்மங்கள், சில சைலீன்கள் தொழில்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதன் கலவைகள் சைலீன்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
பண்புகள்
[தொகு]சைலீன் மாற்றியங்கள் | ||||
---|---|---|---|---|
பொது | ||||
பொதுப்பெயர் | சைலீன் | o-சைலீன் | m-சைலீன் | p-சைலீன் |
முறைப்படியான பெயர் | டைமெத்தில்பென்சீன் | 1,2-டைமெத்தில்பென்சீன் | 1,3-டைமெத்தில்பென்சீன் | 1,4-டைமெத்தில்பென்சீன் |
இதர பெயர்கள் | சைலால் | o-சைலால்; ஆர்த்தோசைலீன் |
m-சைலால்; மெட்டாசைலீன் |
p-சைலால்; பாராசைலீன் |
மூலக்கூறு வாய்ப்பாடு | C8H10 | |||
வாய்ப்பாட்டு எடை | 106.16 கி/மோல் | |||
தோற்றம் | தெளிவான, நிறமற்ற நீர்மம் | |||
சிஏஎசு எண் | [1330-20-7] | [95-47-6] | [108-38-3] | [106-42-3] |
பண்புகள் | ||||
அடர்த்தி மற்றும் நிலை | 0.864 கி/மிலி,திரவம் | 0.88 கி/மிலி,திரவம் | 0.86 கி/மிலி,திரவம் | 0.86 கி/மிலி,திரவம் |
நீரில் கரைதிறன் | செயல்முறையில் கரையாதது | |||
அரோமேடிக் ஐதரோகார்பன்கள் போன்ற முனைவற்ற கரைப்பானில் கரைகிறது. | ||||
உருகுநிலை | −47.4 °செல்சியசு (−53.3 °பாரன்ஹீட்; 226 கெல்வின்) | −25 °செல்சியசு (−13 °பாரன்ஹீட்; 248 கெல்வின்) | −48 °செல்சியசு (−54 °பாரன்ஹீட்; 225 கெல்வின்) | 13 °செல்சியசு (55 °பாரன்ஹீட்; 286 ல்வின்K) |
கொதிநிலை | 138.5 °செல்சியசு (281.3 °பாரன்ஹீட்; 412 கெல்வின்) | 144 °செல்சியசு (291 °பாரன்ஹீட்; 417 கெல்வின்) | 139 °செல்சியசு (282 °பாரன்ஹீட்; 412 கெல்வின்) | 138 °செல்சியசு (280 °பாரன்ஹீட்; 411 கெல்வின்) |
பிசுக்குமை | 0.812 cP at 20 °C (68 °F) | 0.62 cP at 20 °C (68 °F) | 0.34 cP at 30 °C (86 °F) | |
தீங்குகள் | ||||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Xylenes[1] | o-சைலீன் | m-சைலீன் | p-சைலீன் |
EU Classification | தீங்கு விளைவிப்பவை (Xn) | |||
என்.எப்.பி.ஏ 704 | வார்ப்புரு:NFPA 704 diamond | |||
தீப்பற்று நிலை | 30 °C (86 °F) | 17 °C (63 °F) | 25 °C (77 °F) | 25 °C (77 °F) |
இடர் மற்றும் பாதுகாப்பு வாசகங்கள் | R10, R20/21, R38: (S2), S25 | |||
வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு எண் | ZE2450000 | ZE2275000 | ZE2625000 | |
சைலீன் துணைத்தரவுப் பக்கம் | ||||
அமைப்பு & பண்புகள் | n, மின்காப்பு மாறிலி | |||
வெப்ப இயக்கவியல் தரவு | நிலை திண்மம், திரவம், வாயு | |||
சைலீன் நிறமாலைத்தரவு | புற ஊதா நிறமாலை, அகச்சிவப்பு நிறமாலை, அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலை, நிறை நிறமாலை | |||
ஒத்த சேர்மங்கள் | ||||
ஒத்த அரோமேடிக் ஐதரோகார்பன்கள் |
டொலுயீன், மெசிட்டிலீன், பென்சீன், எத்தில்பென்சீன் | |||
ஒத்த சேர்மங்கள் | சைலினால்கள் - பீனால்களின் வகைகள் | |||
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25°C, 100 kPa) Infobox disclaimer and references |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SIRI, Xylenes Materials Safety Data Sheet, MSDS No. X2000, Vermont Safety Information Resources, Inc., 1997-9-8. Accessed 2012-4-27.
வெளிஇணைப்புகள்
[தொகு]- "சைலீன்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- NIOSH Pocket Guide to Chemical Hazards (o-சைலீன்)
- NIOSH Pocket Guide to Chemical Hazards (m-சைலீன்)
- NIOSH Pocket Guide to Chemical Hazards (p-சைலீன்)
- Xylene, Hazard Summary (EPA) (Mixed Isomers)