சேர்க்காசிய இனப்படுகொலை
Appearance
சேர்க்காசிய இனப்படுகொலை | |
---|---|
உருசிய-சேர்க்காசிய போர் | |
இனப்படுகொலைக்குப் பிறகு சேர்க்காசியாவில் எஞ்சியிருக்கும் சேர்க்காசி மக்கள். இனப்படுகொலைக்குப் பிறகு, நாடுகடத்தப்பட்டவர்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் குகைகளில் மறைந்தவர்கள் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், உருசியர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியவர்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தனர். | |
இடம் | உருசிய படையெடுப்பின் கீழ் சர்க்காசியா |
நாள் | 1863–1878[1] |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சேர்க்காசியர்கள், காக்கேசியா முஸ்லீம் மக்கள் |
தாக்குதல் வகை | இனப்படுகொலை, இனவழிப்பு வன்கலவி, நாடு கடத்தல், சித்திரவதை, மரண அணிவகுப்பு, இனக்கருவறுப்பு |
இறப்பு(கள்) | |
தாக்கியோர் | உருசியப் பேரரசு |
நோக்கம் | பேரரசுவாதம், இஸ்லாமிய வெறுப்பு மனநிலை, உருசியமயமாக்கல், கிறிஸ்தவமயமாக்கல் |
சேர்க்காசிய இனப்படுகொலை (Circassian genocide[7][8] / Tsitsekun),[a][b] என்பது உருசியப் பேரரசின் திட்டமிடப்பட்ட படுகொலை, இனக்கருவறுப்பு மற்றும் சேர்க்காசிய மக்களில் 95-97% மக்களை வெளியேற்றியது ஆகியவையாகும்.[c][d] இதன் விளைவாக உருசிய-சேர்க்காசிய போரின் இறுதிக் கட்டங்களில் 1 முதல் 1.5 மில்லியன் பேர் இறந்தனர்.[12][e][13][14][15] அழிப்பதற்கு திட்டமிடப்பட்ட மக்கள் முக்கியமாக முஸ்லீம் சேர்க்காசியர்கள் ஆவர். ஆனால் காக்கேசியாவின் பிற முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர்.[14] இனப்படுகொலையின் போது உருசியப் படைகளால் பயன்படுத்தப்பட்ட கொலை முறைகளில் சேர்க்காசிய மக்களை அச்சுறுத்தும் வழிமுறையாக கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பதும் அடங்கும்.[13][16]
குறிப்புகள்
[தொகு]- ↑ Ubykh: tsʼətsʼakʷʼən, цӀыцӀэкӀун.[9]
- ↑ This word is used by the Circassians to refer to the events and originates from Ubykh. When asked the full meaning, Tevfik Esenç, the last speaker of Ubykh, stated that it means "a massacre so evil that only Satan could think of it". The word comes from "tsʼətsʼa" (people) and "kʷʼə-" (to kill). According to a theory it comes from the surname of Pavel Tsitsianov, one of the first Russian generals in the Russo-Circassian War who used methods of massacre. However this theory seems like a folk etymology.
- ↑ "between 95 percent and 97 percent of all Circassians were killed outright, died during Evdokimov's campaign, or were deported"[10]
- ↑ Ninety-five to 97 percent of the entire Circassian population had been killed or deported in what contemporary Russian field reports referred to as an வார்ப்புரு:Alng ("cleansing")"[11]
- ↑ "In the 1860s Russia killed 1.5 million Circassians, half of their population, and expelled the other half from their lands." Ahmed 2013, ப. 357
உசாத்துணை
[தொகு]- ↑ Richmond 2013, ப. 8, 79–83, 91–92.
- ↑ "Circassian Genocide on its 159th Anniversary". Human Rights Association. 21 May 2023. Archived from the original on 22 August 2023.
- ↑ Karpat 1985.
- ↑ Levene, Mark (2005). "6: Declining Powers". Genocide in the Age of the Nation-State. Vol. II: The Rise of the West and the Coming of Genocide. 175 Fifth Avenue, New York NY 10010. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84511-057-9.
anything between 1 and 1.5 million Circassians perished either directly, or indirectly, as a result of the Russian military campaign
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;:11
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Karpat 1985, ப. 69.
- ↑ Richmond 2013, ப. 1–2; Shenfield 1999, ப. 154; King 2008, ப. [page needed]; Jones 2016, ப. 109
- ↑ * "UNPO: The Circassian Genocide". unpo.org. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
- Javakhishvili, Niko (20 December 2012). "Coverage of The tragedy public Thought (later half of the 19th century)". justicefornorthcaucasus.info. Tbilisi State University. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.
- "Postanovleniye Verkhovnogo Soveta K-BSSR ob osuzhdenii genotsida cherkesov ot 7 fevralya 1992 g. N° 977-XII-B" Постановление Верховного Совета К-БССР об осуждении геноцида черкесов от 7 февраля 1992 г. N° 977-XII-B [Decree of the Supreme Council of the K-BSSR on the condemnation of the genocide of the Circassians of February 7, 1992 N ° 977-XII-B]. elot.ru. Archived from the original on 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
- "Postanovleniye Parlamenta Kabardino-Balkarskoy Respubliki ot 12. மே 1994 № 21-P-P (ob obrashchenii v Gosdumu s voprosom priznaniya genotsida cherkesov) Nedostupnaya ssylka" Постановление Парламента Кабардино-Балкарской Республики от 12. மே 1994 № 21-П-П (об обращении в Госдуму с вопросом признания геноцида черкесов) Недоступная ссылка [Decree of the Parliament of the Kabardino-Balkarian Republic of May 12, 1994 No. 21-P-P (on applying to the State Duma with the issue of recognizing the genocide of the Circassians) Unavailable link]. parlament-kbr.ru (in ரஷியன்). September 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- "Постановление ГС — Хасэ Республики Адыгея от 29. ஏப்பிரல் 1996 № 64-1 «Об обращении к Государственной Думе Федерального Собрания Российской Федерации»" [Decree of the State Council – Khase of the Republic of Adygea dated April 29, 1996 No. 64-1 "On Appeal to the State Duma of the Federal Assembly of the Russian Federation"]. pravoteka.ru (in ரஷியன்).
- ↑ "Зумысыжмэ, ущхьэхуитщ!". Жьынэпс Гъазэтэ (in கபார்டியன்). 20 May 2020. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
- ↑ Richmond 2013, ப. 132.
- ↑ Jones 2016, ப. 110.
- ↑ Sources:
- Shenfield 1999, ப. 149–162: "The number who died in the Circassian catastrophe of the 1860s could hardly, therefore, have been fewer than one million, and may well have been closer to one-and-a-half million"
- Richmond 2013, ப. 91–92: "This would mean that a minimum of between 726,000 and 907,500 Circassians were sent down the mountains. If we add to that another 10 percent who died hiding and fleeing from the Russians, the figure rises to between 798,600 and 998,225."
- Cataliotti, Joseph (22 October 2023). "Circassian Genocide: Overview & History". Study.com. Archived from the original on 20 March 2023.
- "Circassian Genocide on its 159th Anniversary". Human Rights Association. 21 May 2023. Archived from the original on 22 August 2023.
- ↑ 13.0 13.1 Richmond 2013, back cover.
- ↑ 14.0 14.1 Yemelianova, Galina (April 2014). "Islam, nationalism and state in the Muslim Caucasus". Caucasus Survey 1 (2): 3. doi:10.1080/23761199.2014.11417291.
- ↑ Geçmişten günümüze Kafkasların trajedisi: uluslararası konferans, 21 Mayıs 2005 [The tragedy of the Caucasus from past to present: international conference, 21 May 2005] (in துருக்கிஷ்). Kafkas Vakfı Yayınları. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-975-00909-0-5 – via கூகுள் புத்தகங்கள்.
- ↑ Gazetesi, Aziz Üstel. "Soykırım mı; işte Çerkes soykırımı - Yazarlar - Aziz ÜSTEL" [Is it genocide; here is the Circassian genocide - Authors - Aziz ÜSTEL]. star.com.tr (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
நூலியல்
[தொகு]- Ahmed, Akbar (2013). The Thistle and the Drone. Washington, D.C.: Brookings Institution Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8157-2379-0.
- Baddeley, John F. (1908). The Russian conquest of the Caucasus. London: Longmans, Green and Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-0634-8. திற நூலக எண் 3428695M.
- Bugajski, Janusz (2022). Failed State: A Guide to Russia's Rupture (PDF).
- Burnaby, Frederick (1877). On Horseback Through Asia Minor. Vol. 2 (2 ed.). S. Low, Marston, Searle & Rivington.
- Grassi, Fabio L. (2018). A new homeland: The Massacre of The Circassians, Their Exodus To The Ottoman Empire and Their Place In Modern Turkey. Aydin University International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64226-134-9.
- Jersild, Austin (2002). Orientalism and Empire: North Caucasus Mountain Peoples and the Georgian Frontier, 1845–1917. McGill-Queen's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-2329-6. JSTOR j.ctt8018p. இணையக் கணினி நூலக மைய எண் 123470225.
- Jones, Adam (2016). Genocide: A Comprehensive Introduction. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-53386-3 – via கூகுள் புத்தகங்கள்.
- Karpat, Kemal H. (1985). Ottoman population 1830–1914: Demographic and social characteristics. USA: University of Wisconsin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-299-09160-0.
- King, Charles (2008). The Ghost of Freedom: A History of the Caucasus. New York: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517775-6.
- Kulberg, Anssi (2004). "1: The Crimean Tatars". In Tanner, Arno (ed.). The Forgotten Minorities of Eastern Europe: The History and Today of Selected Ethnic Groups in Five Countries. Helsinki, Finland: East-West Books. pp. 18–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-6068-7.
- Natho, Kadir I (9 December 2009). Circassian History. Xlibris Foundation.
- Rosser-Owen, Sarah A. S. Isla (1 October 2007). The First 'Circassian Exodus' to the Ottoman Empire (1858–1867), and the Ottoman Response, Based on the Accounts of Contemporary British Observers (Thesis). இலண்டன் பல்கலைக்கழகம்.
- Richmond, Walter (2008). The Northwest Caucasus: Past, Present, Future. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-00249-8.
- Richmond, Walter (2013). The Circassian Genocide. Genocide, Political Violence, Human Rights. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-6069-4. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
- Shenfield, Stephen D. (1999). "The Circassians: A Forgotten Genocide?". In Levene, Mark; Roberts, Penny (eds.). The Massacre in History. New York: Berghahn Books. pp. 149–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-935-2.