செலான் வங்கி
Appearance
வகை | பொதுக்கம்பனி |
---|---|
நிறுவுகை | 1987 [1] |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
சேவை வழங்கும் பகுதி | இலங்கை |
தொழில்துறை | நிதியியல் |
உற்பத்திகள் | வங்கி நிதியியல் தொடர்பிலான் சேவைகள் |
இணையத்தளம் | Official Website |
செலான் வங்கி PLC (Seylan Bank PLC) இலங்கையில் வங்கிச் சேவையில் ஈடுபடும் தனியார் வணிகவங்கிகளில் ஒன்றாகும்.இது ஒர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.இலங்கை முழுமைக்குமாக 114 ற்கு மேற்பட்ட கிளைகளையும்,4000 அதிகமான பணியாளர்களையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது.28 ஆகஸ்ட்,1987 ல் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் சில வணிக வங்கிகள்
- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி
- கொமர்ஷியல் வங்கி
- ஹட்டன் நசனல் வங்கி
- சம்பத் வங்கி
- செலான் வங்கி
- பான் ஏசியா வங்கி
- யூனியன் வங்கி
- நேசன் டிரஸ்ட் வங்கி