செலான் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செலான் வங்கி
வகைபொதுக்கம்பனி
நிறுவுகை1987 [1]
தலைமையகம்கொழும்பு, இலங்கை இலங்கை
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைநிதியியல்
உற்பத்திகள்வங்கி நிதியியல் தொடர்பிலான் சேவைகள்
இணையத்தளம்Official Website

செலான் வங்கி PLC (Seylan Bank PLC) இலங்கையில் வங்கிச் சேவையில் ஈடுபடும் தனியார் வணிகவங்கிகளில் ஒன்றாகும்.இது ஒர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.இலங்கை முழுமைக்குமாக 114 ற்கு மேற்பட்ட கிளைகளையும்,4000 அதிகமான பணியாளர்களையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது.28 ஆகஸ்ட்,1987 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் சில வணிக வங்கிகள்

சான்று

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலான்_வங்கி&oldid=2966888" இருந்து மீள்விக்கப்பட்டது