செந்தம்
Appearance
செந்தம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Asterales
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Cichorieae
|
பேரினம்: | Launaea
|
இனம்: | L. sarmentosa
|
இருசொற் பெயரீடு | |
Launaea sarmentosa (Willd.) Sch.Bip. ex Kuntze | |
வேறு பெயர்கள் | |
செந்தம், எழுத்தாணி, கட்டாரி (Launaea sarmentosa) என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம்[1] ஆகும். இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும்[1]. இது மேற்கு அவுசுதிரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]
திவெகி) மொழியிற் குல்லா-ஃபில்லா (ކުއްޅަފިލާ[4] என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Launaea sarmentosa (Willd.) Sch. Bip. ex Kuntze". Flora Zambezica. பார்க்கப்பட்ட நாள் 30 March 2011.
- ↑ "Launaea sarmentosa (Willd.) Kuntze". FloraBase. Department of Environment and Conservation, Government of Western Australia.
- ↑ Launaea sarmentosa (Asteraceae), Global Compendium of Weeds
- ↑ Hanby Baillie Reynolds, Christopher. A Maldivian dictionary. p. 89. பார்க்கப்பட்ட நாள் 30 March 2011.
{{cite book}}
: Unknown parameter|v=
ignored (help) - ↑ Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5