பேச்சு:செந்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


en:Spinifex (genus) என்பதுதான் இராவணன் மீசை தாவரமாக இருக்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 19:03, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Launaea sarmentosa என்பதே இராவணன் மீசை எனப்படுவது. க.பொ.த. உ/த தாவரவியலில் அப்படித்தான் கற்றோம்.--பாஹிம் (பேச்சு) 15:02, 20 பெப்ரவரி 2015 (UTC)

தலைப்பு மாற்றம், பெயர் மாற்றம் பரிந்துரை[தொகு]

மேலே Anton சொன்னதுதான் சரி. Spinifex littoreus தான் இராவணன் மீசை என தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அறியப்படுகிறது. Launaea sarmentosa தாவரத்தின் தமிழ்ப் பெயர் செந்தம் அல்லது எழுத்தாணி அல்லது கட்டாரி [1]. இராவணன் மீசை எனும் பெயரை ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட உலர் தாவர தொகுப்புகளில் கூட காணலாம் [2]. ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை செந்தம் அல்லது எழுத்தாணி அல்லது கட்டாரி என மாற்றியமைக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி.

References[தொகு]

PJeganathan (பேச்சு) 13:05, 6 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்தம்&oldid=3852528" இலிருந்து மீள்விக்கப்பட்டது