செங்கப்படுத்தான்காடு
Appearance
செங்கப்படுத்தான்காடு | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
ஊராட்சி மன்ற தலைவர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
செங்கப்படுத்தான்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டத்தில்[4]உள்ளது. துவரங்குறிச்சியிலிருந்து 2 கிமீதொலைவிலும் தாமரன்கோட்டையிலிருந்து 2 கிமீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் கீழும் வருகின்றது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த ஊராகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Official TN Government Map of Pattukottai Taluk". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.