உள்ளடக்கத்துக்குச் செல்

சுவரா பாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவரா பாஸ்கர்
2017இல் சுவரா பாஸ்கர்
பிறப்புஸ்வரா பாஸ்கர்
9 ஏப்ரல் 1988 (1988-04-09) (அகவை 36)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மிரான்டா ஹவுஸ்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–present
பெற்றோர்உதய் பாஸ்கர் (தந்தை)
இரா பாஸ்கர் (தாய்)

சுவாரா பாஸ்கர் (பிறப்பு ஏப்ரல் 9, 1988) இந்திய நடிகை ஆவார் [1] இரண்டு திரை விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடற்படை அதிகாரி உதய் பாஸ்கரின் மகளான சுவரா பாஸ்கர், டெல்லியில் பிறந்து வளர்ந்தார். தில்லி பல்கலைக் கழகத்திலிருந்து ஆங்கில இலக்கியத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பைப் பெற்றபிறகு, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமானமேட்ஹோல்ல் கீப் வாக்கிங்கில் ஓரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் அப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. தனு வெட்ஸ் மனு (2011) இல் மணமகள் என்ற தனது துணைப் பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார். இந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றார். அப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி சுவரா பாஸ்கர் பிறந்தார்.[2][3][4][5] இவரது தந்தை உதய பாஸ்கர், ஒரு தெலுங்கு இந்திய கடற்படை அதிகாரி. இவரது தாய் பிகாரி [6][7] இரா பாஸ்கர், சினிமா ஆய்வுகள் பேராசிரியராக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவரது தாய்வழி பாட்டி வாரணாசியில் இருந்தார்.[8]

சுவரா பாஸ்கர் தில்லியில் வளர்ந்தார்.[9] அங்கு சர்தார் படேல் வித்யாலயாவில் [10] தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் இளங்கலை ஆங்கிலம் படித்தார். அங்கே படிக்கும் பொழுது மினிஷா லம்பா என்ற மற்றொரு நடிகர் அவருடன் படித்து வந்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகவியலில் தனது முதுகலைப் படிப்பை படித்தார்.[11][12][13]

ராஞ்சனா படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில், ஸ்வரா பாஸ்கர், 2013

தயாரிப்பாளர்

[தொகு]

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தனது சகோதரர் இஷான் பாஸ்கருடன் அவர் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் கஹானிவாலேவைத் தொடங்கினார்.[14]

குறிப்புகள்

[தொகு]
  1. "Swara Bhasker: It is empowering to have a film about four girls, without any dark mudda".
  2. "Dating a writer makes for great conversations: Swara Bhaskar". Hindustan Times. 18 January 2017. http://www.hindustantimes.com/brunch/dating-a-writer-makes-for-great-conversations-swara-bhaskar/story-MU8nTxwz65RD5vUlWJiXvI.html. பார்த்த நாள்: 8 April 2017. 
  3. "Swara Bhaskar calls herself an unapologetic feminist, says it’s a misunderstood term". Hindustan Times. June 9, 2017. http://www.hindustantimes.com/bollywood/swara-bhaskar-calls-herself-an-unapologetic-feminist-says-it-s-a-misunderstood-term/story-bdQJ9JxaqFG2TuPKfO2tNP.html. 
  4. "My experience of Bollywood not nepotistic at all: Swara Bhaskar". Deccan Chronicle. March 15, 2017. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/150317/my-experience-of-bollywood-not-nepotistic-at-all-swara-bhaskar.html. 
  5. "Sonam Kapoor is a better friend to me than I’m to her: Swara Bhaskar". The Indian Express. March 23, 2017. http://indianexpress.com/article/entertainment/bollywood/sonam-kapoor-is-a-better-friend-to-swara-bhaskar-4581946/. 
  6. "Swara Bhaskar Interview". Behindwood.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2013.
  7. "Bollywood is obsessed with looks: Swara Bhaskar". The Hindu. PTI. 16 March 2011. Archived from the original on 26 December 2013.
  8. "‘Films are forever’". The Hindu. 18 June 2013. http://www.thehindu.com/features/cinema/films-are-forever/article4826634.ece. பார்த்த நாள்: 25 June 2013. 
  9. "Off The Block". 28 Aug 2010 இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629123533/http://expressindia.indianexpress.com/latest-news/off-the-block/673558/. பார்த்த நாள்: 20 May 2013. 
  10. "Personal Agenda: Swara Bhaskar, actress". Hindustan Times. 29 நவம்பர் 2013. Archived from the original on 1 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "No sex for a role: Swara Bhaskar". Times of India. 9 April 2012. Archived from the original on 26 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  12. "I was always a dramebaaz child: Swara Bhaskar". The Times of India. 9 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
  13. "Bindiya and Murari have some of the best dialogues in the film: Swara Bhaskar – Hindustan Times". 4 சூலை 2013. Archived from the original on 3 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  14. "Swara Bhasker debuts as a producer with Kahaaniwaaley". Pinkvilla. 25 January 2019. Archived from the original on 13 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரா_பாஸ்கர்&oldid=3792454" இலிருந்து மீள்விக்கப்பட்டது