சுப்பையா காரி உணவகம், காக்கிநாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பையா காரி உணவகம், காக்கிநாடா
நிறுவுகை1950
நிறுவனர்(கள்)ஜி.சுப்பையா
தலைமையகம்காக்கிநாடா,ஆந்திரா
தொழில்துறைஉணவகம்
உற்பத்திகள்உணவு வகைகள்

சுப்பையா காரி உணவகம் (Subbbayya gari hotel) என்பது கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் காக்கிநாடாவில் உள்ள ஒரு பிரபலமான சைவ உணவகமாகும்.

வரலாறு[தொகு]

1950 ஆம் ஆண்டில் ஜி சுப்பையா என்பவர் 10 பேருடன் சேர்ந்து சிறிய வீட்டு உணவுக் கடையாக தொடங்கி 50 பைசாக்களுக்கு மதிய உணவு கொடுத்தார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், இது சுப்பையா காரி உணவகமாக விரிவாக்கம் செய்தவர் சுப்பய்யாவின் பேரன் ஜி. சிறீகாந்த் என்பவராவார் [1]

குறிப்புகள்[தொகு]

"நாங்கள் ஆரோக்கியமான பாரம்பரிய உணவை புதிய தலைமுறை மக்களுக்கு வழங்குகிறோம்" என்று கூறுகிறார் இதன் உரிமையாளர் ஜி. சிறீகாந்த்.[2]

வகைகள்[தொகு]

வாழை இலைகளில் மதிய உணவு, சைவ பிரியாணி, புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வடை, பருப்புப் பொடி, நெய், கூட்டு மற்றும் பொறியல் போன்ற 90 வகையான உணவுகள் இங்கு கிடைக்கின்றன. [3]

நேரம்[தொகு]

திங்கள் - ஞாயிறு,

காலை 11:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை

இரவு 07:00 மணி முதல் 10:00 மணி வரை

கிளைகள்[தொகு]

  • நூக்கலம்மா கோயில் தெரு,
  • இராமராபேட்டை, காக்கிநாடா

குறிப்புகள்[தொகு]