உள்ளடக்கத்துக்குச் செல்

சீனப் பட்டாக்கத்திப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன பட்டாக்கத்தி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபுரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. சைனென்சிசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் சைனென்சிசு
(குந்தெர், 1888)

சீன பட்டாக்கத்தி பாம்பு (Chinese kukri snake-ஒலிகோடன் சைனென்சிசு) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.

புவியியல் வரம்பு

[தொகு]

சீன பட்டாக்கத்தி பாம்பு சீனா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. பாம், மற்றும் பலர். (2014) [2] ஆய்வறிக்கையின் படி, "வியட்நாமில், இது லாவோ காய் மற்றும் லாங் சோனிலிருந்து தெற்கே குவாங் பின் மற்றும் கியா லாய் மாகாணங்கள் வரை அறியப்பட்ட ஒரு பரவலான சிற்றினமாகும்".

சூழலியல்

[தொகு]

வியட்நாமில் உள்ள வனத் தளத்தில் காணப்படும். சுற்றியுள்ள வாழிடத்தில் இரண்டாம் நிலை கார்சுடு காடுகளில் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lau, M.; Rao, D.-Q.; Zhou, Z. (2012). "Oligodon chinensis". IUCN Red List of Threatened Species 2012: e.T191935A2017677. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T191935A2017677.en. https://www.iucnredlist.org/species/191935/2017677. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 2014.