சிவப்பு மையோடிசு
Appearance
சிவப்பு மையோடிசு
Red myotis | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம்: | வெசுபர்டிலினோயிடே |
பேரினம்: | மையோடிசு |
சிற்றினம்: | மை. ரூபெர்
|
இருசொற் பெயரீடு | |
மையோடிசு ரூபெர் ஈ. ஜியொப்ராய், 1806 | |
சிவப்பு மையோடிசு (Red myotis)(மையோடிசு ரூபெர்) என்பது அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் காணப்படும் வெசுபர் வகை வெளவால் ஆகும்.[1] இந்தச் சிற்றினம் குறித்த உயிரியல் தகவல்கள் அதிகமாக அறியப்படாமல் உள்ளது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Solari, S. (2019). "Myotis ruber". IUCN Red List of Threatened Species 2019: e.T14197A22062092. https://www.iucnredlist.org/species/14197/22062092.
- ↑ Wilson, D.E. 2007. Genus Myotis Kaup, 1829. In: (A.L. Gardner, ed.) Mammals of South America. Vol. 1: marsupials, xenar-thrans, shrews, and bats. University of Chicago Press, Chicago. pp. 468–481