சிவப்பு மையோடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மையோடிசு

Red myotis

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபர்டிலினோயிடே
பேரினம்: மையோடிசு
சிற்றினம்:
மை. ரூபெர்
இருசொற் பெயரீடு
மையோடிசு ரூபெர்
ஈ. ஜியொப்ராய், 1806

சிவப்பு மையோடிசு (Red myotis)(மையோடிசு ரூபெர்) என்பது அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் காணப்படும் வெசுபர் வகை வெளவால் ஆகும்.[1] இந்தச் சிற்றினம் குறித்த உயிரியல் தகவல்கள் அதிகமாக அறியப்படாமல் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Solari, S. (2019). "Myotis ruber". IUCN Red List of Threatened Species 2019: e.T14197A22062092. https://www.iucnredlist.org/species/14197/22062092. 
  2. Wilson, D.E. 2007. Genus Myotis Kaup, 1829. In: (A.L. Gardner, ed.) Mammals of South America. Vol. 1: marsupials, xenar-thrans, shrews, and bats. University of Chicago Press, Chicago. pp. 468–481
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மையோடிசு&oldid=3119051" இலிருந்து மீள்விக்கப்பட்டது