சிவனின் தமிழ்ப் பெயர்கள்
Appearance
சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.
எண். | தமிழ் | வடமொழி |
---|---|---|
1. | அடியார்க்கு நல்லான் | பக்தவத்சலன் |
2. | அம்மையப்பன் | சாம்பசிவன் |
3. | உடையான் | ஈசுவரன் |
4. | உலகுடையான் | சகதீசுவரன் |
5. | ஒருமாவன் | ஏகாம்பரன் |
6. | கேடிலி | அட்சயன் |
7. | சொக்கன் | சுந்தரன் |
8. | தாயுமானவன் | மாத்ருபூதம் |
9. | தான்தோன்றி | சுயம்பு |
10. | தூக்கிய திருவடியன் | கொஞ்சிதபாதன் |
11. | பரமகுரு, தென்முகநம்பி, ஆலமரச்செல்வன் | தட்சிணாமூர்த்தி |
12. | புற்றிடங்கொண்டான் | வான்மீக நாதன் |
13. | நடனசிவம் | நடராசன் |
14. | பெருந்தேவன் | மகாதேவன் |
15. | பெருவுடையான் | பிரகதீசுவரன் |
16. | மாதொருபாகன் | அர்த்தநாரி |
17. | மணவழகன் | கல்யாணசுந்தரன் |
18. | வழித்துணையான் | மார்க்க சகாயன் |
19. | அண்ணாமலையான் | அருணாசலேசுவரன் |
20. | பிறைசூடன் | சந்திரசேகரன் |
ஆயிரம் தமிழ்ப் பெயர்கள்
[தொகு]சிவபெருமானுடைய ஆயிரம் தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கீழே.[1]
அ
[தொகு]- அடைக்கலம் காத்தான்
- அடைவார்க்கமுதன்
- அடைவோர்க்கினியன்
- அடல்விடைப்பாகன்
- அடல்விடையான்
- அடங்கக்கொள்வான்
- அடர்ச்சடையன்
- அதலாடையன்
- அதிர்துடியன்
- அதிருங்கழலோன்
- அடியார்க்கினியான்
- அடியார்க்குநல்லான்
- அகண்டன்
- அகிலங்கடந்தான்
- அகிலம் + உலகம்
- அகிலேசு + அகிலன்
- அளவிலான்
- அளவிலி
- அளியான்
- அமைவு
- அமலன்
- அமரர்கோ
- அமரர்கோன்
- அம்பலக்கூத்தன்
- அம்பலத்தீசன்
- அம்பலவான்
- அம்பலவாணன்
- அம்மை
- அம்மான்
- அமுதன்
- அமுதீவள்ளல்
- அனகன்
- அனலாடி
- அனலேந்தி
- அனலுருவன்
- அனல்விழியன்
- அணங்கன்
- அணங்குறைபங்கன்
- அனற்சடையன்
- அனற்கையன்
- அனற்றூண்
- அனாதி
- அன்பன்
- அன்பர்க்கன்பன்
- அன்புடையான்
- அன்புசிவம்
- அண்டமூர்த்தி
- அண்டன்
- அண்டவாணன்
- அந்தமில்லாரியன்
- அந்திவண்ணன்
- அனேகன்/அநேகன்
- அங்கணன்
- அணியன்
- அண்ணா
- அன்னை
- அண்ணாமலை
- அன்னம்காணான்
- அண்ணல்
- அந்தமில்லான்
- அந்தமில்லி
- அந்தணன்
- அந்திரன்
- அணு
- அஞ்சடையன்
- அஞ்சாடியப்பன்
- அஞ்சைக்களத்தப்பன்
- அஞ்சையப்பன்
- அஞ்செழுத்தன்
- அஞ்செழுத்து
- அப்பனார்
- அறையணியப்பன்
- அறக்கண்
- அறக்கொடியோன்
- அரன்
- அறநெறி
- அரசு
- அரத்துறைநாதன்
- அரவசைத்தான்
- அரவாடி
- ஆராவமுதன்
- அறவன்
- அரவணியன்
- அரவஞ்சூடி
- அரவரையன்
- அரவார்செவியன்
- அரவத்தோள்வளையன்
- அறவாழிஅந்தணன்
- அரவேந்தி
- அறவிடையான்
- அர்ச்சிதன்
- அரிக்குமரியான்
- அரிவைபங்கன்
- அறிவன்
- அறிவு
- அறிவுக்கரியோன்
- அரியஅரியோன்
- அறியஅரியோன்
- அரியான்
- அரியசிவம்
- அரியவர்
- அரியயற்க்கரியன்
- அரியோருகூறன்
- அற்புதக்கூத்தன்
- அற்புதன்
- அரு
- அருள்
- அருளாளன்
- அருளண்ணல்
- அருள்சோதி
- அருளிறை
- அருள்வள்ளல்
- அருள்வள்ளல்நாதன்
- அருள்வல்லான்
- அறுமலருறைவான்
- அருமணி
- அரும்பொருள்
- அருண்மலை
- அருந்துணை
- அருட்கூத்தன்
- அருட்செல்வன்
- அருட்சுடர்
- அருத்தன்
- அருட்பெருஞ்சோதி
- அருட்பிழம்பு
- அருவன்
- அருவுருவன்
- அதிசயன்
- அத்தன்
- அதிகுணன்
- அட்டமூர்த்தி
- அவனிமுழுதுடையான்
- அவிநாசி
- அவிநாசியப்பன்
- அவிர்ச்சடையன்
- அயவந்திநாதன்
- அயிற்சூலன்
- ஆயிழையன்பன்
- அழகுகாதலன்
- அழகன்
- அழல்வண்ணன்
- அழலார்ச்சடையன்
- அழல்மேனி
- அழற்கண்ணன்
- அழற்குறி
ஆ
[தொகு]- ஆவுடையப்பன்
- ஆடலரசன்
- ஆடலழகன்
- அடலேற்றன்
- ஆடல்வல்லான்
- ஆடற்கோ
- ஆதி
- ஆதிபகவன்
- ஆதிபுராணன்
- ஆதிரையன்
- ஆதியண்ணல்
- அடிகள்
- ஆடும்நாதன்
- ஆகமபோதன்
- ஆகமமானோன்
- ஆகமநாதன்
- ஆலகண்டன்
- ஆலாலமுண்டான்
- ஆலமரச்செல்வன்
- ஆலமர்தேன்
- ஆலமர்பிரான்
- ஆலமிடற்றான்
- ஆலமுண்டான்
- ஆலன்
- ஆலநீழலான்
- ஆலந்துறைநாதன்
- அளப்பரியான்
- ஆலறமுறைத்தோன்
- ஆலவாய்ஆதி
- ஆலவாயண்ணல்
- ஆலவில்பெம்மான்
- ஆல்நிழற்கடவுள்
- ஆல்நிழற்குரவன்
- ஆலுறைஆதி
- ஆமையணிந்தன்
- ஆமையாரன்
- ஆமையோட்டினன்
- ஆனையார்
- ஆனையுரியன்
- ஆனந்தக்கூத்தன்
- ஆனந்தன்
- ஆனாய்
- ஆண்டகை
- ஆண்டான்
- ஆண்டவன்
- ஆணிப் பொன்
- ஆராஅமுது
- ஆறாதாரநிலயன்
- ஆரணன்
- ஆறணிவோன்
- ஆரரவன்
- ஆர்சடையன்
- ஆறேறுச்சடையன்
- ஆறேறுச்சென்னியன்
- ஆரழகன்
- ஆரியன்
- ஆத்தன்
- ஆரூரன்
- ஆறூர்ச்சடையன்
- ஆறூர்முடியன்
- ஆர்வன்
- ஆதிமூர்த்தி
- ஆதிநாதன்
- ஆதிபிரான்
- ஆத்திச்சூடி
- ஆட்கொண்டான்
- ஆட்டுகப்பான்
- அழிவிலான்
- ஆழிசெய்தோன்
- ஆழி ஈந்தான்
- ஆழிவள்ளல்
- ஆழியான்
- ஆழியர்
- ஆழியருள்ந்தான்
இ
[தொகு]- இடபமூர்வான்
- இடைமருதன்
- இடையாற்றீசன்
- இடத்துமையான்
- இலக்கணன்
- இளமதிசூடி
- இளம்பிறையன்
- இலங்குமழுவன்
- இலங்கேசுவரன்
- இல்லான்
- இமையாள்கோன்
- இமையவர்கோன்
- இணையிலி
- இனமணி
- இன்பன்
- இன்பநீங்கான்
- இந்துசேகரன்
- இந்துவாழ்சடையன்
- இனியன்
- இனியான்
- இனியசிவம்
- இறை
- இறைவன்
- இறையான்
- இறையனார்
- இராமநாதன்
- இறப்பிலி
- இராசசிங்கம்
- இரவாடி
- இரவிவிழியன்
- இருவரேத்துரு
- இருவர்தேட்டினன்
- இசைபாடி
- இட்டன்
- இயல்பழகன்
- இயமானன்
ஈ
[தொகு]- ஈசன்
- ஈடிலி
- ஈரோட்டினன்
- ஈசன்
- ஈறிலான்
உ
[தொகு]- உச்சிநாதர்
- உடையான்
- உடையிலாவுடையன்
- உடுக்கையொலியன்
- உலகநாதன்
- உலகீன்றான்
- உலகமூர்த்தி
- உள்ளங்கவர்கள்வன்
- உமைஅண்ணல்
- உமைகாதலன்
- உமைகந்தனுடனார்
- உமைகேள்வன்
- உமைகோன்
- உமைகூறன்
- உமைக்குநாதன்
- உமைபாங்கன்
- உமைவிருப்பன்
- உமையாகன்
- உமையாள்பங்கன்
- உமையோடுறைவான்
- உமையொருபாகன்
- உமாபதி
- உறவன்
- உறவிலி
- உருதருவான்
- உருத்திரலோகன்
- உருத்திரமூர்த்தி
- உருத்திரன்
- உருவிலான்
- உருவொடுபெயரீவள்ளல்
- உத்தமன்
- உற்றான்
- உவமநில்லி
- உய்யக்கொள்வான்
- உய்யக்கொண்டான்
- உழையீருரியன்
- உழுவையுரியன்
ஊ
[தொகு]- ஊனமிலி
- ஊழிமுதல்வன்
எ
[தொகு]- எடுத்தபாதம்
- எளியசிவம்
- எல்லையிலாதான்
- எல்லாமுணர்ந்தோன்
- எல்லோர்க்குமீசன்
- எம்பெருமான்
- எண்குணன்
- எண்மலர்சூடி
- எண்ணத்துனையிறை
- எந்நாட்டவர்க்குமிறை
- எண்ணுறைவன்
- என்னுயிர்
- என்றுமெழிலான்
- எந்தை
- எந்தாய்
- எண் தோளர்
- எண்டோளன்
- எண்டோளவன்
- எண்டோளொருவன்
- எரிபோல்மேனி
- எரியாடி
- எரியேந்தி
- எருதேறி
- எருதூர்வான்
- எரும்பீசன்
- எயிலட்டான்
- எயில்மூன்றெரித்தான்
- எழுகதிமேனி
- எழுத்தறிநாதன்
ஏ
[தொகு]- ஏடகநாதன்
- ஏகப்பன்
- ஏகநாதன்
- ஏமன்
- ஏகம்பன்
- ஏகபாதர்
- ஏனக்கொம்பன்
- ஏனங்காணான்
- ஏனத்தெயிறான்
- ஏனவெண்மருப்பன்
- ஏறமர்கொடியன்
- ஏறெறி
- ஏற்றன்
- ஏறுடைஈசன்
- ஏறுடையான்
- ஏறூர்கொடியோன்
- ஏறுயர்த்தான்
- ஏழைபாகத்தான்
- ஏழுலகாளி
ஐ
[தொகு]- ஐம்முகன்
- ஐந்தாடி
- ஐந்துகந்தான்
- ஐந்நிறத்தண்ணல்
- ஐந்தலையரவன்
- ஐந்தொழிலோன்
- ஐவண்ணன்
- ஐயமேற்பான்
- ஐயன்
- ஐயர்
- ஐயாறணிந்தான்
- ஐயாற்றண்ணல்
- ஐயாற்றரசு
த
[தொகு]- தாண்டவன்
- தாணு
- தேவதேவன்
- தேவன்
- தேனுபுரீசுவரர்
ப
[தொகு]- பாகம்பெண்ணன்
- பாகம்பெண்கொண்டோன்
- பூதப்படையன்
- பூதவணிநாதன்
- புவன்
- புவனங்கடந்தொளி
ய
[தொகு]- யானையுரியன்
- யாழ்மூரிநாதன்
மேலும் காண்க
[தொகு]- சிவபெருமானின் பெயர் பட்டியல்
- அஷ்டோத்திர சத நாமாவளி
- சிவ சஹஸ்ரநாமம்
- சிவையின் தமிழ் பெயர்கள்
- மாவட்ட வாரியான பாடல் பெற்ற தலங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.shaivam.org/snmstham.htm The Thousands Named (Tamil Names of Lord siva) shaivam.org
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.