உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிவனின் தமிழ்ப் பெயர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவனின் தமிழ்ப் பெயர்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிவனின் தமிழ்ப் பெயர்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிவனின் தமிழ்ப் பெயர்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நிகரான வடமொழி பெயர் அறியா தமிழ் பெயர்களை இணைக்கலாமா

[தொகு]

எனக்கு சில தமிழ்ப்பெயர்கள் தெரியும் ஆனால் அதற்கு நிகரான வடமொழி பெயர் தெரியவில்லை. அவற்றை இங்கு இணைக்கலாமா? தென்காசியாரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:05, 9 சூலை 2013 (UTC)[பதிலளி]

நிச்சயமாக. தனி உட்தலைப்பை ஏற்படுத்தி குவியற்சொல்லையும் அதற்கான விளக்கத்தையும் தந்தால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:54, 9 சூலை 2013 (UTC)[பதிலளி]

தமிழ்ப்பெயர் என்பதால் பலவற்றுக்கு விளக்கம் தேவையுறாது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:38, 9 சூலை 2013 (UTC)[பதிலளி]