உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகட்டுக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகட்டுக்கொடி
Cocculus orbiculatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Cocculus

மாதிரி இனம்
Cocculus villosus
DC.[1]
இனங்கள்

See text.

சிறுகட்டுக்கொடி (Cocculus)[2] இக்கொடியானது 11 வகையான பேரின கொடிகளில் ஒன்றாகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மிதமான வெப்பமண்டல பகுதில் வளரக்கூடிய தாவரம் ஆகும். இவை ஒரு மருத்துவ குணம் கொண்ட தாவரம்.[3] இதன் இலைகள் மருத்துவ குணம் கொண்டுள்ளன. ஆனைமிர்தா(Anamirta cocculus) என்ற தாவரத்தில் துணை தாவரம் ஆகும்.

மேற்கோள்

[தொகு]
  1. "Cocculus DC". TROPICOS. Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
  2. Sunset Western Garden Book, 1995:606–607
  3. Oudhia, P., 2008. Cocculus pendulus (J.R.Forst. & G.Forst.) Diels. [Internet] Record from PROTA4U. Schmelzer, G.H. & Gurib-Fakim, A. (Editors). PROTA (Plant Resources of Tropical Africa / Ressources végétales de l’Afrique tropicale), Wageningen, Netherlands. <http://www.prota4u.org/search.asp பரணிடப்பட்டது 2013-11-08 at the வந்தவழி இயந்திரம்>. Accessed 20 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகட்டுக்கொடி&oldid=3244617" இலிருந்து மீள்விக்கப்பட்டது