நிசிகாந்த் துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசிகாந்த் துபே
2017ல் நிசிகாந்த் துபே
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2009
முன்னையவர்புர்கான் அன்சாரி
தொகுதிகோடா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1969 (1969-01-28) (அகவை 55)[1]
பாகல்பூர், பிகார், இந்தியா[1]
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)புது தில்லி, பாகல்பூர், தேவ்கர் [1]
கல்விமார்வாரி கல்லூரி, பாகல்பூர், பிகார்
வேலைவணிகர், அரசியல்வாதி
இணையத்தளம்nishikantdubey.com


நிஷிகாந்த் துபே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வணிகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிகாந்த்_துபே&oldid=3820412" இலிருந்து மீள்விக்கப்பட்டது