த சாத்தானிக் வெர்சஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
'''''த சாத்தானிக் வெர்சஸ் ''''' (''The Satanic Verses'') [[1988]]ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட [[சல்மான் ருஷ்டி]]யின் நான்காவது [[புதினம்|புதினமாகும்]]. இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதம்|மாய யதார்த்தவாதத்தை கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய [[குரான்|குரானியக்]] கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "[[சாத்தானிக் வெர்சஸ்]]" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.<ref name="Erickson">{{cite book|title=Islam and Postcolonial Narrative|author=John D. Erickson|publisher=Cambridge University Press|location=Cambridge, UK|year=1998}}</ref> இந்த ''சாத்தானிக் வெர்சசை'' கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.<ref name="Erickson"/> |

[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான [[புக்கர் பரிசு]] இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு ''விட்பிரெட் பரிசைப்'' பெற்றது.<ref name="Netton"/> இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து [[ஈரான்|ஈரானின்]] தலைவர் [[ருஹொல்லா கொமெய்னி|அயத்தொல்லா கொமெய்னி]] ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று [[பெப்ரவரி 14]], [[1989]] அன்று ஒரு [[ஃபத்வா]] வெளியிட்டுள்ளார். |
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான [[புக்கர் பரிசு]] இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு ''விட்பிரெட் பரிசைப்'' பெற்றது.<ref name="Netton">{{cite book|title=Text and Trauma: An East-West Primer |author=Ian Richard Netton|year=1996|publisher=Routledge Curzon|location=Richmond, UK}}</ref> இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து [[ஈரான்|ஈரானின்]] தலைவர் [[ருஹொல்லா கொமெய்னி|அயத்தொல்லா கொமெய்னி]] ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று [[பெப்ரவரி 14]], [[1989]] அன்று ஒரு [[ஃபத்வா]] வெளியிட்டுள்ளார். |
||
==கூடுதல் படிப்புக்கு== |
==கூடுதல் படிப்புக்கு== |
14:32, 23 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
முதல் பதிப்பின் அட்டை | |
நூலாசிரியர் | சல்மான் ருஷ்டி |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
வகை | மாய யதார்த்தவாதம், புதினம் |
வெளியீட்டாளர் | வைக்கிங் பிரஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 1988 |
ஊடக வகை | அச்சு (வன்னட்டை மற்றும் மென்னட்டை) |
பக்கங்கள் | 547 பக். |
ISBN | 0670825379 |
OCLC | 18558869 |
823/.914 | |
LC வகை | PR6068.U757 S27 1988 |
முன்னைய நூல் | ஷேம் |
அடுத்த நூல் | ஹரூன் அன்ட் த சீ ஆஃப் ஸ்டோரீஸ் |
த சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நான்காவது புதினமாகும். இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதம்|மாய யதார்த்தவாதத்தை கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய குரானியக் கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "சாத்தானிக் வெர்சஸ்" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.[1] இந்த சாத்தானிக் வெர்சசை கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1]
ஐக்கிய இராச்சியத்தில் இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு விட்பிரெட் பரிசைப் பெற்றது.[2] இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
கூடுதல் படிப்புக்கு
- Nicholas J. Karolides, Margaret Bald & Dawn B. Sova (1999). 100 Banned Books: Censorship Histories of World Literature. New York: Checkmark Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-4059-1.
- Pipes, Daniel (2003 with a postscript by Koenraad Elst). The Rushdie Affair: The Novel, the Ayatollah, and the West (1990). Transaction Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7658-0996-6.
- Koenraad Elst (June 1998). "The Rushdie Rules". Middle East Quarterly. http://www.meforum.org/article/395.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Notes on Salman Rushdie: The Satanic Verses
- The Rusdhie's Affair Legacy by Koenraad Elst
- Swords to sell a god by Ram Swarup
- Healthy Blasphemy: Dissenting Discourses in Rushdie and Bulgakov - discusses the role of the artist in Rushdie's and Bulgakov's works