மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
படங்கள் இணைப்பு
வரிசை 1: வரிசை 1:
[[Image:Chromarms.gif|thumb|Short and long arms]]
[[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரபடமாக்கல்''' எனப்படும்.
[[Image:Chromosome-upright.png|thumb|[[நிறப்புரி]]யின் பகுதிகள்:

(1) அரை நிறப்புரி
(2) மையமூர்த்தம்
(3) குறுகிய (p) பகுதி
(4) நீண்ட (q) பகுதி]]
[[Image:NF2.PNG|thumb|படிகளின் எடுத்துக்காட்டு]][[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரபடமாக்கல்''' எனப்படும்.

23:19, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

Short and long arms
நிறப்புரியின் பகுதிகள்:

(1) அரை நிறப்புரி
(2) மையமூர்த்தம்
(3) குறுகிய (p) பகுதி
(4) நீண்ட (q) பகுதி
படிகளின் எடுத்துக்காட்டு

மரபியல் அல்லது மரபியல் கணிப்பீட்டில், மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே எதிருருக்கள் எனப்படும். ஒரு மரபணுத்தொகையில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை மரபியல் வரைபடம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட உயிரியல் இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை மரபணு வரபடமாக்கல் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_இருக்கை&oldid=888028" இலிருந்து மீள்விக்கப்பட்டது