சிம்பன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: tg:Шимпанзе
*உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Lightmatter chimp.jpg|thumb|200px|சிம்ப்பன்சி]]
[[படிமம்:Lightmatter chimp.jpg|thumb|200px|சிம்ப்பன்சி]]
'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு குரங்கினம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.
'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு [[மனிதக் குரங்கு]] இனம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். [[மனிதர்|மனிதனோடு]] இவையும் [[முதனி]] என்னும் [[உயிரினம்|உயிரின]] உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.
[[பகுப்பு:ஆப்பிரிக்க விலங்குகள்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்க விலங்குகள்]]
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
[[பகுப்பு:பாலூட்டிகள்]]

09:41, 30 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சிம்ப்பன்சி

சிம்ப்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பன்சி&oldid=887030" இலிருந்து மீள்விக்கப்பட்டது