ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "அமெரிக்க நோபல் பரிசுபெற்றவர்கள்"; Quick-adding category "நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்" (using [[:en:WP:HOTCAT|HotCa |
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Рычард Гэк |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
[[ar:ريتشارد هيك]] |
[[ar:ريتشارد هيك]] |
||
[[be:Рычард Хек]] |
[[be:Рычард Хек]] |
||
[[be-x-old:Рычард Гэк]] |
|||
[[bn:রিচার্ড এফ. হেক]] |
[[bn:রিচার্ড এফ. হেক]] |
||
[[ca:Richard F. Heck]] |
[[ca:Richard F. Heck]] |
08:44, 31 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
ரிச்சர்டு எஃவ் ஃகெக் (Richard F. Heck) (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[1] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.