அகத்தியமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: de:Agastya Malai, ml:അഗസ്ത്യകൂടം
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ca:Agastyamalai
வரிசை 23: வரிசை 23:
[[பகுப்பு:இந்திய மலைகள்]]
[[பகுப்பு:இந்திய மலைகள்]]


[[ca:Agastyamalai]]
[[de:Agastya Malai]]
[[de:Agastya Malai]]
[[en:Agastya Mala]]
[[en:Agastya Mala]]

19:44, 2 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அகத்தியமலை
உயர்ந்த இடம்
உயரம்1,868 m (6,129 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு1,497 m (4,911 அடி) Edit on Wikidata

அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியமலை&oldid=733978" இலிருந்து மீள்விக்கப்பட்டது