பேச்சு:அகத்தியமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தினமலர்[தொகு]

தினமலர் செய்தியை மேற்கோளாகக் கொண்டு இடப்பட்டிருந்த பகுதியை நீக்கி விட்டேன். இது போன்ற விசயங்களில் நிறைய “அடித்து விடு” நமது இதழ்களுக்கும் வழக்கமான ஒன்று. எ.கா: “உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல்” என்று வருகிறது. ஆனால் உலகில் மொத்தம் 2,50,000 மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் உள்ளன. பரபரப்பைக் கூட்ட துணுக்குகளாக தகவலைச் சரி பாராமல் (அல்லது முழுதாக கற்பனை செய்து) இட்டிருப்பார்கள் போல் தோன்றுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 02:38, 7 அக்டோபர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகத்தியமலை&oldid=892250" இருந்து மீள்விக்கப்பட்டது