துலிப் மென்டிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "1952 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]


[[en:Duleep Mendis]]
[[en:Duleep Mendis]]

20:21, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

துலிப் மென்டிஸ் (Duleep Mendis, பிறப்பு ஆகஸ்ட் 25 1952 (கொழும்பு)), ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி (கொழும்பு) ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்களும் 8 அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64). 79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46). 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_மென்டிஸ்&oldid=651805" இலிருந்து மீள்விக்கப்பட்டது