சுத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bjn:Tukul; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: frr:Höömerk
வரிசை 30: வரிசை 30:
[[fi:Vasara]]
[[fi:Vasara]]
[[fr:Marteau (outil)]]
[[fr:Marteau (outil)]]
[[frr:Höömerk]]
[[ga:Casúr]]
[[ga:Casúr]]
[[gl:Martelo]]
[[gl:Martelo]]

10:03, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஒரு சுத்தியல்

சுத்தியல் பொருட்களை அடிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதன் முதன்மையான பயன்கள், ஆணி அடித்தல், ஒரு பொருளின் பகுதிகளைப் பொருத்துதல், பொருட்களை உடைத்தல் போன்றவையாகும்.

சுத்தியலைக் கைகளாலோ இயந்திரங்களாலோ இயக்கலாம். இது மனிதன் பயன்படுத்திய பழங்கருவிகளில் ஒன்று ஆகும். சுத்தியல்கள் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தியல்&oldid=623479" இலிருந்து மீள்விக்கப்பட்டது