உள்ளடக்கத்துக்குச் செல்

ஆணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆணிகள்.

ஆணி (ஒலிப்பு) பொறியியல், கட்டட நிருமாணம் மற்றும் மரவேலை என்பவற்றில் இணைப்பு வேலைகளுக்காகப் பயன்படும் கூர்மையும் வன்மையும் கொண்ட பொருளாகும். பொதுவாக இது உருக்கினால் செய்யப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் முனைப்பகுதி துருப்பிடிக்காமல் அல்லது உறுதியூட்டுவதற்காக வேறு பதார்த்தங்களால் படலிடப்படும். மரத்துக்குப் பயன்படும் ஆணி சற்று மென்மையாகவும் குறைந்த கரிமம் கொண்டதாகவும் கொங்கிறீட் ஆணிகள் வன்மை கூடியதாகவும் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணி&oldid=2538991" இலிருந்து மீள்விக்கப்பட்டது