சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "1949 பிறப்புகள்" (using HotCat)
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வாழும் நபர்கள்" (using HotCat)
வரிசை 31: வரிசை 31:
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]


[[en: Su. Thirunavukkarasar]]
[[en: Su. Thirunavukkarasar]]

11:06, 9 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

சு. திருநாவுக்கரசர்
தொகுதிஅறந்தாங்கி (சட்டமன்ற தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 7, 1949 (1949-05-07) (அகவை 74)
தீயத்தூர் , புதுக்கோட்டை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஜெயந்தி
பிள்ளைகள்3 மகன், 2 மகள்கள்
வாழிடம்சென்னை
கல்விகலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி (சட்டமன்ற தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=609053" இலிருந்து மீள்விக்கப்பட்டது