தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mhr:Йӧнозанлык
சி தானியங்கிஇணைப்பு: ba:Сәнәғәт
வரிசை 38: வரிசை 38:
[[ast:Industria]]
[[ast:Industria]]
[[az:Sənaye]]
[[az:Sənaye]]
[[ba:Сәнәғәт]]
[[bat-smg:Indostrėjė]]
[[bat-smg:Indostrėjė]]
[[be:Прамысловасць]]
[[be:Прамысловасць]]

22:01, 15 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

தொழில்துறை (industry) என்பது, பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழில்துறைகளில்இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.


தொழிற்துறைப் பிரிவுகள்

முதன்மைத் தொழிற்துறைகள்

இரண்டாம்நிலை தொழிற்துறைகள்

மூன்றாம் நிலைத் தொழிற்துறைகள்

நான்காம் நிலைத் தொழிற்துறைகள்

தொழிற்துறைகளை வகைப்படுத்தல்

வரலாறு

தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கினதும் நிலக்கரியினதும் பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுட் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாதளவு தூரத்திலிருந்த உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதுமில்லாதவாறு அளவிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறை யிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான பங்கிலும் குறைவானதாகும். ஆனால் இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.

உலகில் தொழில்துறையின் பரம்பல்

தொழில் துறைகளும், பிரபல தொழில் நிறுவனங்களும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்றுறை&oldid=558773" இலிருந்து மீள்விக்கப்பட்டது