உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தொழிற்றுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிற்றுறை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஒரு குறிப்பிட்ட துறையில், மிகவும் வெற்றிகரமான தொழிற்சாலைகள், பொதுவாகப் பெருமளவு முதலீட்டுடன் தொடங்கப்பட்டனவாகவோ அல்லது விரைவான விற்பனை மூலம் மேலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளுக்குத் தேவையான முதலீகளைப் பெறக்கூடியவகையில், ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப் படுத்தியனவாகவோ இருக்கின்றன.

மார்க்சிசமும், தொழில் துறையும்

[தொகு]

தொழில் துறையின் மீதான கட்டுப்பாடு, மார்க்சிசக் கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

தலைப்பு

[தொகு]

கட்டுரைகளில் முகவுரை அடுத்து தான் வரலாறு வர வேண்டும். அவ்வாறு மாற்றுங்கள். கட்டுரை அருமையாக உள்ளது. --இராஜ்குமார் 18:38, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இது பிழையான வழிமாற்று. பிழையான சொல்லைச் சரியான சொல்லுக்கு வழிமாற்றுதலே சரி. மாறாக, சரியான சொல்லைப் பிழையான சொல்லுக்கு வழிமாற்றுவது சரியன்று. தொழிற்றுறை என்பதே சரியான சொல். தொழிற்துறை என்று ஒரு சொல் கிடையாது. அது இலக்கணப்படி பிழை.--பாஹிம் (பேச்சு) 11:54, 9 மார்ச் 2015 (UTC)

தொழிற்துறை என்றொரு சொல் கிடையாது. தொழிற்றுறை என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 04:40, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழிற்றுறை&oldid=2290852" இலிருந்து மீள்விக்கப்பட்டது