பயன்பாட்டு அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Прикладні наукові дослідження; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: it:Scienze applicate
வரிசை 45: வரிசை 45:
[[he:מדע שימושי]]
[[he:מדע שימושי]]
[[hi:व्यावहारिक विज्ञान]]
[[hi:व्यावहारिक विज्ञान]]
[[it:Scienze applicate]]
[[ja:応用科学]]
[[ja:応用科学]]
[[jbo:selpliske]]
[[jbo:selpliske]]

19:19, 27 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும்(எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது), பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் (design) செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. .

துறைகள்

  1. பயன்பாட்டுக் கணிதம்
  2. பயன்பாட்டு இயற்பியல்
  3. மருத்துவம்
  4. மருந்தியல், மருந்துநுட்பியல்
  5. வேளாண்மை அறிவியல்
  6. மின்னியல்
  7. ஒளியியல்
  8. நானோ தொழில்நுட்பம்
  9. குறைக்கடத்தி நுட்பியல்
  10. அணுக்கருத் தொழில்நுட்பம்
  11. செயற்கை அறிவாண்மை
  12. தொல்பொருளியல்
  13. கணினியியல்
  14. ஆற்றலியல்
  15. ஆற்றல் தேக்கம்
  16. சுழலியலும் , பொறியியலும்
  17. சுழலிய தொழில்நுட்பம்
  18. மீன்பிடிப்பியல்
  19. வனவியல்
  20. பொருளறிவியல்
  21. நுண் தொழில்நுட்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டு_அறிவியல்&oldid=546573" இலிருந்து மீள்விக்கப்பட்டது